இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் கார் தூக்கி எறியப்படும் காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: இஸ்ரேலிய குடியிருப்பு பகுதியில் விழுந்த இரானிய ஏவுகணை பாகம்
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலில் கார் தூக்கி எறியப்படும் காட்சி

இஸ்ரேலின் காஃப்ர் காசிம்-இல் (Kafr Qassem) உள்ள குடியிருப்புப் பகுதியில் மார்ச் 26 அன்று காலை இரானிய ஏவுகணையின் பாகம் விழுந்ததை இந்த சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு