காணொளி: மணிப்பூர் சம்பவம் குறித்து பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: மணிப்பூர் சம்பவம் குறித்து பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் பேசியது என்ன?
காணொளி: மணிப்பூர் சம்பவம் குறித்து பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் பேசியது என்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிபிசி தமிழ் நடத்திய 'மகளிர் குரல்' நிகழ்ச்சியில் பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் பங்கேற்றார். அதில், மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு