காணொளி: மனித உருவ ரோபோவுடன் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மெலானியா டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: மனித உருவ ரோபோவுடன் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மெலானியா டிரம்ப்
காணொளி: மனித உருவ ரோபோவுடன் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மெலானியா டிரம்ப்

மனித உருவ ரோபோவுடன் அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றார்.

பிரான்ஸ் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், "ஃபிகர் 3" என்ற மனித உருவ ரோபோவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு