லெபனானில் பாலத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: லெபனானில் பாலத்தைத் தாக்கிய இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் பாலத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கும் காட்சி

இரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மோதலுக்கு மத்தியில், ஹெஸ்பொலா ஆயுத குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, தெற்கு லெபனானில் லிட்டானி ஆறு அருகே அமைந்துள்ள காஸ்மியே பாலத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் மார்ச் 22 ஆம் தேதி அன்று தாக்குதல் நடத்தியது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு