காணொளி: ஐரோப்பிய விலாங்கு மீன் குஞ்சுகள் விமானங்களில் கடத்தப்படுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஐரோப்பிய விலாங்கு மீன்கள் கடத்தப்படுவது ஏன்?
காணொளி: ஐரோப்பிய விலாங்கு மீன் குஞ்சுகள் விமானங்களில் கடத்தப்படுவது ஏன்?

உலகளவில் அதிகம் கடத்தப்படும் விலங்குகளுள் விலாங்கு மீன் குஞ்சுகளும் அடங்கும்.

1980களிலிருந்து ஐரோப்பிய விலாங்கு மீன்களின் எண்ணிக்கை சுமார் 90% வரை குறைந்துவிட்டது. ஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு விலாங்கு மீன்களை கடத்துவதில் ஈடுபடும் ஹாங் காங் கும்பலை அரிதாக அணுகுவதற்கான வாய்ப்பு பிபிசி ஐ-க்கு கிடைத்தது.

விலாங்கு மீன் குஞ்சுகள் ஐரோப்பாவிலிருந்து அதற்கென உள்ள கடத்தல்காரர்களால் கடத்தப்படுகிறது. அவை விமானங்களில் செக்-இன் செய்யப்பட்ட பொருட்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு