400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது டிரோன் தாக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, 400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது டிரோன் தாக்குதல்
400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது டிரோன் தாக்கும் காட்சி

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

யுக்ரேனின் மேற்கு பகுதியில் ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் தாக்கப்பட்டது.

இதில் மக்கள் காயமடைந்துள்ளதாக லிவ் நகர மேயர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு