காணொளி: சோமாலியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போராடும் பெண்
காணொளி: சோமாலியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக போராடும் பெண்
சோமாலியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக இயங்கும் அரசு ஆதரவுப் படையில் இருக்கும் மிகச்சில பெண்களில் முனா அலி தாஹிரும் ஒருவர்.
32 வயதான இவர், ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான சண்டைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்.
சோமாலியாவில் இருக்கும் சுமார் 800 ஐ.எஸ். போராளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என ஐ.நா. கூறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



