காணொளி: தவெகவின் "அண்ணன் சீர், தாய்மாமன் சீர்" பிற்போக்குத்தனமா? - ஆதவ் அர்ஜுனா பதில்

காணொளிக் குறிப்பு, தவெகவின் "அண்ணன் சீர், தாய்மாமன் சீர்" பிற்போக்குத்தனமா - இளைஞர்களின் கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில்
காணொளி: தவெகவின் "அண்ணன் சீர், தாய்மாமன் சீர்" பிற்போக்குத்தனமா? - ஆதவ் அர்ஜுனா பதில்

பிபிசி தமிழ் ஒருங்கிணைத்திருந்த 'மகளிர் குரல்' நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் மற்றும் இளைன்கர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு