'முதல்வர் அறிவித்தும் தடுக்கப்படும் திட்டங்கள்' - திருமாவளவன் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, திருமாவளவன் பேச்சு
'முதல்வர் அறிவித்தும் தடுக்கப்படும் திட்டங்கள்' - திருமாவளவன் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் சென்னையில் ஒருங்கிணைத்திருந்த 'மகளிர் குரல்' நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசினார். முழு உரையாடலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு