'டிரோன் தாக்குதல்' - இராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் தீ

காணொளிக் குறிப்பு, 'டிரோன் தாக்குதல்' - இராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் தீ
'டிரோன் தாக்குதல்' - இராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் தீ

டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பாக்தாத் விமான நிலையம் அருகிலுள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் தீ எரியும் காட்சியை நேரில் கண்டவர்களின் வீடியோ காட்டுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு