காணொளி: டிரக் மீது மோதிய விமானம்

காணொளிக் குறிப்பு, காணொளி: விமானத்தின் மீது மோதிய டிரக் - 2 பேர் உயிரிழப்பு
காணொளி: டிரக் மீது மோதிய விமானம்

நியூ யார்க்கின் லா கார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஒரு விமானம் டிரக் ஒன்றுடன் மோதியதில், விமானிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

விமானம் தரையிறங்கி சென்றுகொண்டிருந்தபோது, ஓடுதளத்தைக் கடந்து சென்ற வாகனத்துடன் மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய விமானம், ஒரு சிறிய ரக CRJ 900 மாடல் விமானமாகும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு