திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் - துரைமுருகன் கருத்து என்ன?

காணொளிக் குறிப்பு, திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் - துரைமுருகன் கருத்து என்ன?
திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் - துரைமுருகன் கருத்து என்ன?

திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரை முருகனிடம் கருத்து கேட்கப்பட்டது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு