காணொளி: அமெரிக்காவில் விண்கல் ஒன்று வானில் பறந்த காட்சி

காணொளிக் குறிப்பு, வானில் பறந்த விண்கல் கேமராவில் பதிவான காட்சி
காணொளி: அமெரிக்காவில் விண்கல் ஒன்று வானில் பறந்த காட்சி

அமெரிக்காவின் ஒஹாயோ மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் விண்கல் ஒன்று வானில் பறந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விண்கல் அதிவேகமாக கடந்து சென்றபோது உருவான அதீத ஒலி பல மாகாணங்களைக் கடந்தும் கேட்டுள்ளது.

இந்த விண்கல் 1.8 மீ அகலம் மற்றும் 7 டன் எடை கொண்டது என நாசா தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு