காணொளி: கூட்டணி குறித்து பேச்சு - விஜய் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, கூட்டணி குறித்து பேச்சு - விஜய் பதில் என்ன?
காணொளி: கூட்டணி குறித்து பேச்சு - விஜய் பதில் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் தவெக தலைவர் விஜய் உடன் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பேசிய விஜய் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்குப் பதிலளித்து பேசினார். அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு