காணொளி: பாராலிம்பிக் வெற்றியாளருக்கு முழங்காலிட்டு பதக்கம் அணிவித்த புதின்

காணொளிக் குறிப்பு, காணொளி: பாராலிம்பிக் வெற்றியாளருக்கு முழங்காலிட்டு பதக்கம் அணிவித்த புதின்
காணொளி: பாராலிம்பிக் வெற்றியாளருக்கு முழங்காலிட்டு பதக்கம் அணிவித்த புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளினில் ரஷ்யாவின் பாராலிம்பிக் அணிக்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது சர்க்கர நாற்காலியில் வந்த பாராலிம்பிக் வெற்றியாளர் ஒருவருக்கு முழங்கலிட்டு பதக்கத்தை வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு