காணொளி : 'தனக்கு தானே பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா' – இரான் கூறுவது என்ன?
காணொளி : 'தனக்கு தானே பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா' – இரான் கூறுவது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேசி வரும் வேளையில், "எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்கள்" என இரான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு