காணொளி: காலை வெயிலில் சூரியக் குளியல் போடும் 'லெமூர்'

காணொளிக் குறிப்பு,
காணொளி: காலை வெயிலில் சூரியக் குளியல் போடும் 'லெமூர்'

இயற்கையில், லெமூர்கள் மடகாஸ்கரில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் 5 வயதான இந்த ப்ளட்நட் அமெரிக்காவில் வசிக்கிறது.

இது மீட்கப்பட்ட பிறகு, ஆர்கா அமேசானியா திட்டத்தின்கீழ் பராமரிக்கப்படுகிறது.

உடல் வெப்பநிலையை சீரமைத்துக் கொள்ள தினசரி காலையில் சூரியக் குளியல் போடுவது லெமூர்களிடையே மிகவும் பொதுவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு