காணொளி: காஸாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ஈத் பண்டிகை கொண்டாட்டம்
காணொளி: காஸாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ஈத் பண்டிகை கொண்டாட்டம்
காஸா மத்திய பகுதியில் உள்ள நுசைரத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் ஈத் அல்-பித்ர் எனும் ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு