காணொளி: போர் டாங்கியை ஓட்டிய கிம் ஜாங் உன் மகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: போர் டாங்கியை ஓட்டிய கிம் ஜாங் உன் மகள்
காணொளி: போர் டாங்கியை ஓட்டிய கிம் ஜாங் உன் மகள்

ராணுவப் பயிற்சியின் போது வட கொரிய அதிபரின் மகள் ஒரு போர் டாங்கியைக் கையாண்டார்.

கிம் ஜு ஏ ஓட்டுநர் இருக்கையில் தோன்றும் போது அவரது தந்தை கிம் ஜாங் உன், அருகிலேயே அமர்ந்திருந்தார்.

இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒன்றாக தோன்றுகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு