காணொளி: ‘பெரிய அளவில் தொகுதிகளை பெற இயலாத சூழல்’- திருமாவளவன்
காணொளி: ‘பெரிய அளவில் தொகுதிகளை பெற இயலாத சூழல்’- திருமாவளவன்
இன்று (மார்ச் 21) செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி குறித்துப் பேசுகையில், “பெரிய அளவிலான தொகுதிகளை பெற இயலாத சூழ்நிலையில் உள்ளோம், அதனால் உங்களது ஒத்துழைப்பு தேவை என்பதை கட்சியினரிடம் சமூக ஊடக நேரலையில் எடுத்துச் சொன்னேன்.” என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



