காணொளி: விபத்தில் பறந்து வீட்டின் உள்ளே விழுந்த பைக்

காணொளிக் குறிப்பு, பைக்குகள் மோதிய விபத்தில் பறந்து விழுந்த பைக்
காணொளி: விபத்தில் பறந்து வீட்டின் உள்ளே விழுந்த பைக்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியது. இந்த விபத்தில் பைக் ஒன்று பறந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு